Best Builders In TamilNadu

குரு பில்டர்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக குறைவான பட்ஜெட்டில் நிறைவான வசதியுடன் கூடிய அழகிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது.

1500+

Project Completed

45+

On construction

800+

completed projects

2046

Satisfied Client

About Us

எங்களது சிறப்பம்சங்கள்:.

  • வீடு கட்ட வங்கி மூலம் கடன் பெறும் வசதி ஏற்படுத்தி தரப்படும்
  • வீடு கட்ட அரசு மானியம் 2.75 லட்சம் பெறும் வசதி ஏற்படுத்தி தரப்படும்
  • குறைந்த முன் பணத்தில் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு மனைகள் மற்றும் வீடு கட்டும் சேவை
  • அனைத்து மனைகளுக்கு DTCP மற்றும் வீடுகளும் RERA சான்றிதழ் பெற்றது
  • அனுபவம் வாய்ந்த கட்டிட பொறியாளர்களை கொண்டு தரமான கட்டுமான பொருள்களுடன் வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்படும் வீடுகள்
  • சாலை வசதி, காம்பவுண்ட் வசதி(Gated community),தண்ணீர் வசதி மற்றும் பொழுதுபோக்கு வசதியுடன் கூடிய உயர்தரத்தில் புதிய அழகிய வீடுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்டிக் கொடுக்கப்படும்
  • வீட்டு மனைகள் பார்வையிடும் வசதி இலவசம்
  • வாடிக்கையாளர் தேவைக்கேற்ப எங்களின் சேவைகளும் இருக்கும்

MR.A.ANBURAJA

Managing Director

About

PROPRIETOR OF GURU BUILDERS

குரு பில்டர்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக இந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.சிறிய முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் தற்போது பல இடங்களில் மனைகள் மற்றும் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது.

மிகவும் நேர்மையான முறையில் மக்களின் நம்பிக்கைக்கு சிறிதளவும் குறைவில்லாமல் நாங்கள் இந்த சேவையை மக்களுக்காக வழங்கி கொண்டு வருகிறோம். நாங்கள் கொடுப்பது வீடு மட்டுமல்ல உங்கள் தலைமுறையின் அடையாளம்.

உண்மையான தரம், நேர்மையான பணியாற்றும் முறை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியையே நமது முதல் நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மக்கள் வாழத் தூண்டும் இல்லங்களை உருவாக்கி வருகிறோம்

our mission

எளிமையான வாழ்வை உறுதி செய்யும் வகையில், குறைந்த பட்ஜெட்டில் கூட தரமான, அழகிய மற்றும் நிலைத்தன்மையுடன் கூடிய வீடுகளை கட்டி வழங்குவது எங்கள் முக்கிய இலக்காகும்.

our vision

தரமும் நம்பிக்கையும் நிரம்பிய வீடுகள் கட்டும் முன்னணி நிறுவனமாக, எல்லா வர்த்தக நிலைகளிலும் மக்கள் நம்பிக்கையுடன் நம்மை தேர்ந்தெடுக்கும் நிலையை உருவாக்குவதே எங்கள் பார்வையாகும்.

our values

எங்கள் ஒவ்வொரு செயலிலும் உண்மைத்தன்மை மற்றும் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம். வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு, அவர்களின் முழு திருப்திக்காக செயல்படுகிறோம்.